மேட்டூர் அனல் மின்சாரத் துறை அலுவலரும், விஸ்வமலரில் சமூக கட்டுரைகள் எழுதி வருபவர் லெட்சுமி நாராயணன். இவர் கொற்கை பகுதியில் சுற்று பயணம் செய்தார்.
ஏரலில் ஒரு முக்கிய ஸ்தலமான சேர்மன் அருணாசல சுவாமி ஆலயம், கொற்கையில் வெற்றிவேல் செழியன் கட்டிய கண்ணகி கோவில், 2500 வருடத் தொன்மையான வன்னிய மரம்,
அக்கசாலை விநாயகர் கோவில் என பல பழமையான பகுதிகளை பார்வையிட்டார் அவருடன் எழுத்தாளர் ஏரல் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


