முன்: புள்ளியிட்ட வட்டத்துக்குள்ளே, வெண்கொற்றக்குடைக்கு கீழே வரிசையாக, சேரனின் வில், சோழனின் புலி வலதுபுறம் பார்த்து உட்கார்ந்த நிலையில், பாண்டியனின் இரட்டைக் கயல் மற்றும் கீழே ஒரு கோடு உள்ளது.
பின்: புள்ளியிட்ட வட்டத்துக்குள்ளே, “யுத்தமல்லஹ” என்று இரண்டு வரிகளில் நகரியில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:- இந்தக்காசில் “யுத்தமல்லா” என்று பொறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது போர்க்களத்தில் மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் சக்கரவர்த்தி முதலாம் இராஜேந்திர சோழன் சிறப்பு வெளியீடாக வெளியிட்டிருக்கலாம்.
உலோகம் : வெள்ளி
வடிவம் : வட்டம்.
எடை : 0.31 கி


