தென்திருப்பேரை பேரூராட்சி மொத்த 12 வார்டுகள்
திமுக கைப்பற்றியது
திமுக 6
அதிமுக 2
பாஜக 2
சுயேட்சை 2
1 வது வார்டு கீதா சுயேச்சை வெற்றி
2 வது வார்டு பிஜேபி குமரேசன் வெற்றி
3 வது வார்டு திமுக மாரியம்மாள் வெற்றி
4 வது வார்டு திமுக சீதாலெட்சுமி வெற்றி
5 வது வார்டு பிஜேபி ரேவதி வெற்றி
6 வது வார்டு திமுக சண்முகசுந்தரம் வெற்றி
7 வது வார்டு திமுக ஆனந்த் வெற்றி
8 வது வார்டு திமுக மணிமேகலை வெற்றி
9 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கொடி வெற்றி
10 வது வார்டு அதிமுக லெட்சுமி வெற்றி
11 வது வார்டு அதிமுக சுபா காசிலெட்சுமி வெற்றி
12 வது வார்டு திமுக அமிர்தவள்ளி வெற்றி