ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திமுக கைப்பற்றியது
திமுக – 9
அதிமுக -2
சுயேட்சை 4
1 வது வார்டு திமுக மணிமுருகன் வெற்றி
2 வது வார்டு திமுக திருப்பதி வெற்றி
3 வது வார்டு சுயேச்சை பாரதிதாசன் வெற்றி
4 வது வார்டு வேதவல்லி சுயேட்சை வேட்பாளர் வெற்றி
5 வது வார்டு செந்தில் ராஜ்குமார் அதிமுக வெற்றி
6 வது வார்டு திமுக இராஜலட்சுமி வெற்றி
7 வது வார்டு திமுக சாரதா பொன் இசக்கி வெற்றி
8 வது வார்டு திமுக ஹாஜராபேகம் வெற்றி
9 வது வார்டு சுயேட்சை அகமது காதர் இப்ராஹி வெற்றி
10 வது வார்டு திமுக மந்திரமூர்த்தி வெற்றி
11 வது வார்டு திமுக பொன்செல்வி வெற்றி
12 வது வார்டு சுயேட்சை மணியம்மாள் வெற்றி
13 வது வார்டு அதிமுக மாரியம்மாள் வெற்றி
14 வது வார்டு திமுக சுந்தர்ராஜ் வெற்றி
15 வது வார்டு திமுக சந்திரமதி வெற்றி