சாயர்புரம் பேரூராட்சி 15 வார்டு
திமுக மற்றும் கூட்டணி கைப்பற்றியது
திமுக – 7
காங்கிரஸ் – 4
சுயேட்சை – 3
அதிமுக -1
1-வது வார்டு திமுக வெற்றி
2-வது வார்டு திமுக வெற்றி
3-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் வெற்றி
4-வது வார்டு திமுக வெற்றி
5-வது வார்டு காங்கிரஸ் வெற்றி
6-வது வார்டு அதிமுக வெற்றி
7வது வார்டு – திமுக வெற்றி
8-வது வார்டு காங்கிரஸ் வெற்றி
9வது வார்டு – திமுக வெற்றி
10-வது வார்டு திமுக வெற்றி
11-வது வார்டு காங்கிரஸ் வெற்றி
12-வது வார்டு காங்கிரஸ் வெற்றி
13-வது வார்டு திமுக வெற்றி
14-வது வார்டு சுயேட்சை வெற்றி
15-வது வார்டு சுயேட்சை வெற்றி