தூத்துக்குடி சிவந்தாகுளம் சந்திப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23வது ஆண்டு நினைவு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பாக மாவட்ட தலைவர் பி.எம். எட்வின்பானு தலைமையில் வழக்கறிஞர் எஸ்.டி. அழகு வேல். ஓம் சத்தி சங்கர். கோமதிநாயகம் ஏ.ஜே. அருள் வளன் சேவியர் மிசியர், ஆர்.வி.தனபாலன், என்.முருக பெருமான், வி.சிவாஜிரமேஷ். வி சிவாஜி கணேசன் எஸ்.வி.புரம் சிவாஜி, முருகேசன். வி ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.


