கருங்குளம் வட்டாரம் , டெங்கு தடுப்பு பணி ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம், வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி , வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ( வ.ஊ)அரவிந்தன்-(கி.ஊ) வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன்ஆகியோர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது, சுகாதார ஆய்வாளர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து செயலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தற்காலிக பணியாளர்கள் கலந்து கொண்டனர்


