மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 18 வருடங்களாக பனை மர விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்கள் வளர்க்க தொடர்ந்து பனைமர விதை விதைக்கப்பட்டு வருகிறது.
விதைக்கப்பட்ட பனை மர விதைகள் எத்தகைய அளவு முளைத்துள்ளன என்பது பற்றி கள ஆய்வு பணி மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான Dr. S.J. கென்னடி ஜோசப் தலைமையில் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


