ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க, மிகுந்த பாடுபட்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்து வரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிராம கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்களின் சேவையை பாராட்டி “பனை பாதுகாப்பு நாயகர் விருதினை” டி சி டபிள்யூ நிறுவன மூத்த தலைவர் திருமிகு.G.சீனிவாசன் அவர்கள் வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.


