ஏரலில்
ஐந்தாமாண்டு மயன் ஜெயந்தி விழா
ஏரல் – விஸ்வகர்மா கலை வளாகத்தில்
மயன் படத்திற்கு வழிபாடு நடைபெற்றது
மற்றும்
ஐவர்ண அனுமன் கொடியேற்றப்பட்டது.
மந்திரக்குமார் அவர்கள் தலைமை வகித்தார்
பிஜேபி அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் முத்துமாலை அவர்கள்,
நகைமதிப்பீட்டாளர். அருணன் அவர்கள்
முன்னிலை வகித்தனர்.
விஸ்வகர்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் கொடியேற்றினார்.
சாயர்புரம் கந்தன் விஸ்வகர்மா பக்திப் பாடல்கள் பாடினார்.பாடகருக்கு
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்
வெங்கடேஷன் பயனாடை அணிவித்து
கவுரவித்தார்கள்..
பொதுநல சேவகர் கற்குவேல் அய்யப்பன்,
பொற்கலைஞர் மாரி
ஆகிய சமூக நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன்
இனிப்பு வழங்கினார்
RSS பொறுப்பாளர்(தலைமை) மந்திரக்குமார் ஒருங்கிணைத்தார்கள்
விழா ஏற்பாடு செய்த
ஏரல் ராஜன் நன்றி கூறினர்


