இந்து மக்கள் கட்சியின் சார்பாக செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் அவர்களின் 87 ஆவது நினைவு நாளை முன்னிட்டு பாலை சட்டமன்றத் தொகுதி செயலாளர் பி கே ரவி பாண்டியன் தலைமையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது .
தென் மண்டல தலைவர் டி.கே பி ராஜா பாண்டியன், மாநில செயலாளர் ஏ பி முத்துப்பாண்டியன் ,தென் மண்டல பொதுச்செயலாளர் எஸ்.எம் .கணேச பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் டீ.முத்துப்பாண்டியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம், இளைஞர் அணி பொறுப்பாளர் எஸ்.எம். பாண்டி ,நெல்லை பகுதி துணைத்தலைவர் தங்கராஜ், மானூர் ஒன்றிய தலைவர் சுடலை மாரி, 22 வது வார்டு தலைவர் முருகன் மற்றும் கே.எஸ் பெஞ்சமின் துரைராஜ், உக்கிரன் கோட்டை ஜென் லைட் பாண்டியன், சிவாஜி மன்ற தலைவர் டி.முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



