கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்பாள் சமேத வீரபாண்டீஸ்வரர் திருக்கோவில் சட்டநாதருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
இதையட்டி வீரபாண்டீஸ்வரர் , பொன்னுறுதி அம்மாள் மற்றும் பைரவருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது.
திருக்கயிலாய பரம்பரை, பெருங்குளம் செங்கோல்மட ஆதீனம்
இந்த நிகழ்ச்சியில் எழுந்தருளி அருளாசி வழங்கினார். அதன் பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


