உலக விபத்து மற்றும் காய தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு முகாமை மேன்மிகு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்கள் இதில் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் திருமதி சாரு ஸ்ரீ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் லோக சரவணன்பாலாஜி முன்னிலை வகித்தனர். மேலும் பல்வேறு துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி,லீடு டிரஸ்ட் இயக்குனர் திருமதி எஸ் பானுமதி மற்றும் மதர் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டார்


