‘தீபாவளி’ நமக்கும், குடும்பத் துக்கும் குதூகலத்தை கொண்டு வருகிற பண்டிகை. பணம் இருப்போர் நிறைவாக கொண்டாடினாலும், இல்லாதோர் இருப்பதைக் கொண்டு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் என்பதே நிதர்சனம். சூழல் இப்படி இருக்க, இன்றும் ஒரு புத்தாடை கூட வாங்க வழி இல்லாத பார்வையற்ற ஏழை மக்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர்.!
அவர்கள் மிக எளிமையாக தீபாவளியை கொண்டாட *வேட்டி, புடவை, ஸ்வீட் பாக்ஸ், 10 கிலோ அரிசி* வழங்க இருக்கிறது *மதுரை யின் அட்சயப்பாத்திரம்* உலக உணவு *தினமான அக்டோபர் 16 அன்று 50 பேருக்கு மட்டும் அப்துல் கலாம் அவர்களின் பிரதான சீடர் நடிகர் டாக்டர் தாமு அவர்கள் திருகரங்களினால் வழங்கப்பட்டது*
மீதமுள்ள 200 பேருக்கு வருகிற சனிக்கிழமை அன்று வழங்க இருக்கி றோம்.
ஒரு குடும்பத் திற்கு ரூபாய் 1,200 ஆகிறது. எனவே, தாங்கள் தயவு கூர்ந்து *குறைந்தது 1 அல்லது 2 அல்லது 5 குடும்பங் கள்* என தங்களால் ஆன பங்களிப் பினை செய்து, *இருள் நீக்கி ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும் தீபாவளி திருநாளை, பார்வையற்றோரும் கொண்டாட உதவி செய்யுங்கள்*.
*எது எதற்காகவோ எவ்வளவோ செலவு செய்கிறோம்.! அதைவிட, இந்த ஏழை மக்கள் தீபாவளி கொண்டாட நாம் செய்யும் ஒரு செலவு, பொருட்டே அல்ல! எனவே, தாங்கள் அவர்க ளுக்கு உதவுவீர் கள் என்ற நம்பிக்கையுடன்*..
மக்கள் சேவையில *நெல்லை. பாலு* நிறுவனர் மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மதுரை *9442630815* (GPay)


