நெல்லை மாவட்டத்தில் கலைபண்பாட்டு துறை சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான கலைமுதுமணி விருது பெற்ற நாடக செம்மல் ஏ.ஆர்.ஏ அருணாசலம் செட்டியார் அவர்களை வாழ்த்துகிறோம். கடந்த 50 வருட காலமாக நாடகத்துறையில் பயணித்துவரும் அவரை தேர்ந்தெடுத்த நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு அய்யா, கலை பண்பாட்டு துறை துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அய்யா உள்பட தேர்வு குழுவினர் மற்றும் தமிழக அரசுவுக்கு நன்றி- அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


