அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் தெண்மன்டலம்.பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள் 120வது பிறந்தநநாள் மிக சிறப்பாக கொன்டாடபட்டது விளையாட்டு விரர்களை உக்குவிக்கும் விதமாக கபடி டிசர் வழங்கபட்டது .குழந்தை களுக்கு இனிப்பு வழங்கபட்டது. ஶ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் செல்லும் சிற்றுந்து நளராஜபுரம் வழியாக இயக்க வேண்டும் என ஊர்மக்கள் கொரிக்கை வைத்தனர்


