காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு, காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வல்லநாடு துளசி மகளிர் சட்டக் கல்லூரியில் வைத்து *17.02.2023 (வெள்ளிக்கிழமை)* அன்று முற்பகல் 11:30 மணியளவில் நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தின் துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) *டாக்டர்.க.சுந்தரலிங்கம்* M.B.B.S., D.T.C.D., அவர்கள் மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடு,
*வல்லநாடு காசநோய் பிரிவு,*
*தூத்துக்குடி மாவட்டம்.*


