https://www.youtube.com/watch?v=tDlozm3lxv0 வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் 7 ஜோதி மண்டபம் அமைத்துள்ளார். அதில் வருடத்தில் இரண்டு அமாவாசை காலங்களில் பூஜை செய்ய வழிவகுத்துள்ளார். சுவாமி அமைத்த இரண்டாவது ஜோதி மண்டபம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள ராமலிங்க பொத்தை உச்சியில் அமைந்துள்ளது. அதைப்பற்றிய வீடியோ தான் இது.


