
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் 4 ஆண்ராயிட் TV களை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் நன்கொடையாக வழங்கினார்கள்.
ஆண்ராயிடு TV வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபால கிருஷ்ணன் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சியாமளா தேவி கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் ராமசாமி மற்றும் சந்துரு கலந்து கொண்டனர்.