சாத்தான்குளம் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வருபவர் அய்யனார். இவர் ஸ்ரீவைகுண்டத்தில் பணியாற்றும் போது தேர்தல் பணிகளை மிகச்சிறப்பாக செய்த வகைக்கு பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை தூத்துக்குடி தருவை மைதானத்தில நடந்த 78 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கோ.லெட்சுமிபதி வழங்கினார். சாத்தான்குளம் மண்டல துணை வட்டாட்சியர் அய்யனாரை சக ஊழியர்கள் பாராட்டினார்கள்.
|
ReplyForward
|


