தூத்துக்குடியில் எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஐஎன்டியூசி அலுவலகத்தில் 78 வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர், தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. பெருமாள் சாமி தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி. டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் எஸ். தங்கராஜ், டிசிடியு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ், மோகன், பழங்குடியினர் மாநில செயலாளர் முனியசாமி, மாநகர பொதுச்செயலாளர் இக்னேசியஸ், மாநில செயலாளர் சேகர், வழக்கறிஞர் மாவட்டத் தலைவர் பிரதீப் தினகரன், ஊடகப்பிரிவு தலைவர் சுந்தர்ராஜ், மூத்த உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் எஸ்டி எஸ்சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ராஜாராம், எஸ்சி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரபு, வாகைகுளம் முருகன், தெர்மல் முத்து, முருகேசன், ரூஸ்வெல்ட், ஜோர்கின்ஸ், தெய்வேந்திரன், வார்டு தலைவர்கள் மனுவேல், ஜான் வெஸ்லி, வாசி ராஜன், சேவியர் மிஸ்யர், மாநகர செயலாளர் சாந்தகுமார், செல்வம், கன்னிச்சாமி பாண்டியன், சுந்தரராஜ், சுரேஷ்குமார், மாரியப்பன், காமராஜ், ஐஎன்டியூசி முத்து, ரமேஷ், சிவலிங்கம், கிரிதர், விக்னேஷ், பிரனித் காந்தி, விக்னேஷ், பாலன், பிரேம்குமார், ஜெயசிங் மேலும் பலர் கலந்து கொண்டனர்.


