ஸ்ரீவைகுண்டம் தாலுகா அளவிலான சதுரங்க போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப்போட்டி நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி யில் நடந்தது. இதில் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி 4ம் வகுப்பு மாணவர் டெமெட்ரியஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவரை பள்ளி தாளாளர் தங்கம் நளினா, முதல்வர் கலா ஜேனட், துணை முதல்வர் ரோஸ்லின் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் பாராட்டினர்.


