‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிகளின் போது மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களின் மீது, பதவி ஏற்ற 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்துள்ள முதலமைச்சருக்கு எனது நன்றி. மாநிலத்திலேயே அதிகளவு கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து முதல்வரின் சிறப்பு விருது பெற்ற தூத்துக்குடி ஆட்சியருக்கு வாழ்த்துகள்.


