சுதந்திர தினவிழாவில்
தேர்தல் பணி இன்ஸ்பெக்டருக்கு
மாவட்ட ஆட்சி தலைவர் சான்றிதழ்
சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் தேசிய கொடியேற்றி வைத்து, சமாதான புறா பறக்கவிட்டார். அதன் பின் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதில் கடந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு இன்ஸ்பெக்டர் தேவிக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.


