ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டம் காவல்துணை கண்காணிப்பாளர் திரு மாயவன் அவர்கள், மாவட்ட தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் திரு சிவக்குமார் அவர்கள், மாவட்ட கூடுதல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி திருமதி நட்டார் ஆனந்தி அவர்கள், ஸ்ரீவைகுண்டம் வருவாய்த்துறை ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அவர்கள் உடன் இருந்தனர்


