15/8/21 அன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு நமது ஆழ்வார்திருநகரியில் நடைபெற உள்ள இரத்ததான முகாமில் தவறாது நமது ஆழ்வார்திருநகரி பேரூராட்சி உள்ள இளைஞர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம இளைஞர்களும் தானாக முன்வந்து ரத்த தானம் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
(உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம் நண்பர்களே )


