சின்னமாடன்குடியிருப்பு ஸ்ரீநாளால் சுடலைமாடசுவாமி திருக்கோவில் கொடைவிழாவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத்அருகிலுள்ள சின்னமாடன் குடியிருப்பு ஸ்ரீ நாளால் சுடலை மாடசாமி திருக்கோவில் கொடை விழா 4-வது திருநாளன்று காலை 10 மணிக்கு சுவாமி அழைப்பும் இரவு 12 மணிக்கு பூக்குழி இறங்குதலும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட் டியார் செய்திருந்தனர்.


