தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 16ஆம் தேதி ஜீலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
2026-ம் ஆண்டு ஜீலை மாதத்திற்கான “விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” 16.07.2026 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்


