தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரிடம் அரசு தேர்வில் தேர்வுக்கு தயாராகும் ஐந்து மாணவர்கள் உடற்பகுதி தேர்வு சான்றிதழ் கையொப்பம் பெற சென்ற போது அவர்களிடம் ஒரு சான்றிதழில் கையெழுத்து போட 100 ரூபாய் விதம் ஐந்து பேருக்கு 500 ரூபாய் தர வேண்டும் இல்லை என்றால் லஞ்சம் வாங்காத மருத்துவரிடம் கையொப்பம் வாங்கிக் கொள்ளுங்கள் எனக்கு கண்டிப்பாக பணம் தந்தால் தான் கையொப்பம் விடுவேன் என தரராக பேசிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் ராமச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் அதில் லஞ்சம் கொடுக்காமல் கையெழுத்து பெற முயற்சி செய்த மாணவர் முத்துக்களஞ்சியம் இது குறித்து காவல்துறையினரிடமும் முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் செய்வேன் என கூறியும் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள் என்னை ஒன்று செய்ய முடியாது என தெனாவட்டாக பதில் கூறிய அரசு மருத்துவமனை நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது


