இதற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால் அரசி மாவட்ட குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா ஆகியோர் தலைமை வகித்தனர் த்தனர் முகாமில் சிறு குரு வழக்குகள் குடும்ப நல வழக்குகள் விபத்து வழக்குகள் உள்ளிட்டவை விசாரிக்கப்பட்டது இதில் 54 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது இதன் மூலம் ₹ 1,55,565 பெறப்பட்டது இதில் மூத்த வழக்கறிஞர்களும் இளம் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர் நீதிமன்ற பணியாளர்கள் நாசர் சத்ய பாமா முத்துலட்சுமி சுந்தரி பாண்டி
யம்மாள் அனிதா தலைமை எழுத்தர் ஜேலட் உதவியாளர்கள் விஜய் முத்துலட்சுமி வட்ட சட்ட பணிகள் நிர்வாகி மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


