தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பாரில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க நேற்று அதிகாலை நான்கு பேருடன் கடலுக்குச் சென்ற பைபர் படகு நேற்று (12.05.2023) காலை 7 மணி வரை கரைக்கு திரும்பி வரவேண்டிய பைபர் படகு இன்னும் வரவில்லை எனக்கு புறப்படுகிறது கடலில் காற்றில் வேகமாக இருப்பதால் வேறு எங்கும் கதை ஒதுங்கி இருக்கின்றார்களா என்றும் நேற்று முதல் அப்பகுதி மீனவர்கள் கடலில் வேறு வருகின்றனர் அரசு ஹெலிகாப்டர் உள்ளிட்ட அதிநவீன தேடுதல் உபகரணங்கள் மூலம் தேடி கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது
Boat No: TN 12 MO 710
Boat owner: Jenifer
Mission Member :1.Jenifer/ 49
2.Arockiyam /43
3.Moothi/58
4.Eglinton/65
இந்த நான்கு பேரையும் படகையும் தான் தேடி வருகின்றனர்


