தூத்துக்குடி ஆரோக்கியபுரம் காமராஜா் நடமாடும் நூலகத்தில் இலக்கிய விழா வைத்து நடைபெற்றது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் காமராஜா் நடமாடும் நூலகத்தில் எழுத்தாளா் ராமகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு இலக்கிய விழா வைத்து நடைபெற்றது. விழாவில் காமராஜா் நற்பணி மன்ற மாவட்ட தலைவா் லாரன்ஸ் வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர்கள் முகம்மது யூசுப், மாாிமுத்து, மாநகராட்சியின் 5வது வாா்டு உறுப்பினா் அந்தோணி பிரகாஷ் மாா்சிலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.. எழுத்தாளா் மாாிமுத்து கவிதைகளால் வாழ்த்தி பேசினார். எழுத்தாளா் முகம்மதுயூசுப் வாழ்த்தரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை நூலக அமைப்பாளா் அ.ரவி செய்திருந்தார்.


