நான் எழுதிய தவழ்ந்து வரும் தாமிரபரணி நூலை தூத்துக்குடி மாவட்ட பனை வெல்லக் கூட்டுறவுச் சங்க நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு வழங்கிய தருணம்
(முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய புதிய நூல் தவழ்ந்து வரும் தாமிரபரணி – 500 பக்கம் விலை 500. தற்போதைய விலை 450 ரூபாய். இந்த நூலை பெற விரும்புவோர் 8760970002 என்ற எண்ணில் உள்ள வாட்ஸ் அப்-க்கு விலாசத்தினை அனுப்பினால் உங்களை தேடி இல்லத்திற்கே நூல் வந்து சேரும். பணத்தினை கட்டி நீங்கள் நூலை பெற்றுக்கொள்ளலாம். தபால் செலவு இலவசம்).


