செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பொங்கல் திருவிழா நடந்தது.
செய்துங்நல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.
பஞ்சாயத்து ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


