சாயர்புரம் போப் கல்லூரியில் அறிவியல்துறை மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் போப் அஸ்ட்ரோனமி கிளப் உருவாக்கி உள்ளனர்
அருள் ஜெரால்ட் பிரகாஷாகோளரஙக முன்னாள் இயக்குநர் துவக்கிவைத்து மனிதவாழ்வின் அஸ்ட்ரோனமியின்முக்கியத்துவம் பற்றி கருத்துகளை எடுத்துரைத்தார் பிறந்த நட்சத்திரம் கூறும் பெற்றோருக்கு அஸ்ட்ரோனமி படித்து வானில் உன் நட்சத்திரங்களை அவர்களுக்கு காட்டிட கற்றுக்கொள் என விருப்பமூட்டினார் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் முத்துசாமி வன்னியப்பன் வானவியல் பாடல்களைபாடவைத்து அறிவியல் மனப்பான்மை வளர்த்தார் கல்லூரி முதல்வர் சாந்தி பொன் இந்திரா தலைமை வகித்தார் இயற்பியல் துறை தலைவர்ஜான்சன் ஜெயகுமார் முன்னிலை வகித்தார் கல்லூரி செயலர் கிஃப்ட் சன் வாழ்த்த்துரைத்தார்
மாலை நெல்லை அறிவியல் மைய அதிகாரி முத்துகுமார் மாரிலெனின் டெலஸ்கோப்பில் நிலவையும் வெள்ளி கோளையும் பொதுமக்களுக்கு காண்பித்து மகிழ்ச்செய்தனர் அஸ்ட்ரோனமி ஒருங்கிணைப்பாளர் தினகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார் ஜான்சன் நவகுமார் நன்றியுரைத்தார்


