எழுத்தாளர் நெய்தல் ஆண்டோ அவர்கள் ஹலோ எப் எம்மில் கொடுத்த பேட்டியில் அவருக்கு பிடித்த நூலாக நான் எழுதிய “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” நூலை குறிப்பிட்டுள்ளார். மிக்க நன்றி நெய்தல் ஆண்டோ அவர்களே. அந்த பேட்டியை நீங்களும் கேட்டு மகிழுங்களேன். – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
தொடர்பானவை
October 4, 2024