முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விருது பெற்று தூத்துக்குடி திரும்பிய மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் அவர்களை சந்தித்து எனது நூலை வழங்கி பாராட்டு தெரிவித்த தருணம். செய்துங்கநல்லூர் நூலககட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டவும், தாமிரபரணி ஆற்றினை சுத்தப்படுத்த வேண்டியும் கோரிக்கை வைத்தேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். என்னோடு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், தனி அலுவலர் ராமசந்திரன்.அருமையான புகைப்படம் எடுத்தவர் சிஷ்யன் சுடலை மணிச்செல்வன்.- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு



