சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் திரு எர்ணாவூர் A.நாராயணன்Ex,MLA அவர்கள் நல்லாசியுடன் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக தருவைகுளம் சரவணன் அவர்கள் நியமிக்கப்பட்டார் அவர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் உடன் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஜெயசிங் மாநகர வார்டு செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.


