செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ராமானுஜம்புதூர் ஸ்ரீ தளவாய் நல்லமாடசாமி கோவில் கொடைவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. முதல்நாளில் மாலை கோவிலில் கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இரண்டாம் நாள் காலையில் சாஸ்தா பிறப்பு பூஜையும், தொடர்ந்து சிவனைந்த பெருமாள் பூஜையுடன் கோவில் கொடை விழா நடைபெற்றது.


