தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் கீழக்கால் ஒன்பதாம் நம்பர் மடை ஓடை சம்பந்தமாக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தின் சார்பில் விரைவில் பொதுப்பணித்துறையை கண்டித்து போராட்டம் நடத்துவதென விவசாய சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரும் மழைக்காலத்திற்கு முன்பாக மருதூர் கிழக்காலில் உள்ள ஒன்பதாம் நம்பர் மடையை ஓடையே உடனடியாக கட்டித்தர வேண்டி போராட்டம் தேதி நேரம் பின் அறிவிக்கப்படும் இவன் இராசான் குளம் விவசாயிகள் பராமரிப்பு சங்கம் பதிவு எண்.84/2020.
வல்லநாடு தூத்துக்குடிமாவட்டம்
தலைவர்P.தம்பான்.


