நாளை முதல் சி.எஸ்.ஐ. தூத்துக்குடி& நாசரேத் திருமண்டலம் கொங்கராய குறிச்சி சேகரம், கருங்குளம் மேலூர் கிறிஸ்து ஆலயம் 100 வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூற்றாண்டு சிறப்பு மலரில் இருந்து தினமும் ஒரு துளி என செய்திகளை தொடர்ந்து வெளியிடுகிறோம். தவறாமல் படிக்க வேண்டுகிறேன்.
அன்புடன் -எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


