ஆறாம்பண்ணை ஊராட்சி மன்றத்தின் சார்பாக இன்று டேங்கர் லாரிகள் மூலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான மெயின் ரோட்டில் இருந்து இன்று பொது மக்களுக்குச் சீரான குடி தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் இந்த பணிகளைத் துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்
வீட்டுக்குத் தலா ஐந்து குடங்கள் தண்ணீரை மட்டுமே பிடித்துக்கொள்ள வேண்டும் என கெட்டுக்கொள்ளப்பட்டது.


