ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில்பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது. கனி மொழி எம்.பி. மணிமண்ட பத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓட் டப்பிடாரம் எம்எல்ஏ சண் முகையா, மாநில மாணவ ரணிதுணை அமைப்பாளர் உமரி சங்கர், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்த லைவர் கோமதி ராஜேந்தி ரன், கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி
வரவேற்றார். தூத்துக்குடி எம்.பி.. கனிமொழி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் பாளை எம்எல்ஏ அப்துல்வகாப். பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிர வன். மாநகராட்சி கவுன் சிலர் சுதாமூர்த்தி, மூர்த்தி தேவர். நடிகர் ஆர்கே சுரேஷ், மாவட்ட அவைத்த லைவர் அருணாச்சலம். மாவட்ட துணைச் செய லாளர்கள் ஆறுமுகப்பெ ருமாள், முகமது அப்துல் காதர், பெல்சி, மாவட்ட பொருளாளர் ராமநாதன். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வ குமார், பொதுக்குழு உறுப் பினர் கணேசன், மாநில மருத்துவர் அணிதுணைச் செயலாளர் வெற்றிவேல், மாநில மீனவர் அணி துணைச்செயலாளர் துறை முகம் புளோரன்ஸ், முன் னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், இளைஞரணி தலைவர் ராமஜெயம், சாத் தான்குளம் ஒன்றிய செய லாளர் ஜோசப், ஜோதி முத்துராமலிங்கம், சிற்றரசு, இசக்கிராஜா, கனேசராஜா, செல்வி, சுனாமி சேதுபதி மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


