தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த இளையராஜா அவர்கள் தற்போது கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலராக உள்ளார். இவரை உலக களரி அடிமுறை கூட்டமைப்பு நிறுவனர் திரு ரமேஷ் ரத்தினகுமார் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் உலக களரி அடிமுறை கூட்டமைப்பின் முதன்மை அலுவலர் முனைவர் செந்தில் ராஜ்குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் உடன் இருந்தனர்.


