தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 13பேர் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு இதுவரை 405 போ் உயிரிழந்துள்ளனர். தற்போது 177 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.