களியக்காவிளை செல்லும் பேருந்து இன்று காலை சாத்தான்குளம் விசாலாட்சி அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருக்கும் போது மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் பேருந்து கண்ணாடி தாக்கப்பட்டு நொறுங்கியுள்ளது