கச்சனாவிளை ரயில்வே கேட் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை மட்டும் மூடப்படுவதாக அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டுள்ளது.அறிவிப்பு பலகையில் காலை 8 மணி முதல் மாலை 5 வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.