முடிவைத்தானேந்தல் இந்து நடுநிலைப் பள்ளியில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. த.ஆ.சொ.மாரிமுத்து, ப.ஆ.சு.சங்கரசுப்பு, இ.நி.ஆ.ம.திருமலை,சு.பேச்சியம்மாள், பி.முத்துலெட்சுமி மற்றும் ITK ஆசிரியர் சோமசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


