சாத்தான்குளம் வட்டாட்சியர் திரு.D.செந்தூர்ராஜன் அவர்களது மனைவி திருமதி முனைவர். ம.த.மஞ்சுளாதேவி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், முனைஞ்சிபட்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.அவர்களுக்கு செவ்வாய்கிழமை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் நல்லாசிரியர் விருது சென்னை கலைவாணர் அரங்கத்தில் வைத்து கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. அன்பில் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்கள்.அவர்களுக்கு சாத்தான்குளம் தாலுகா பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


