தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு அவர்கள் தலைமையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு ஒன்றியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய தலைவர்கள்
நங்கமுத்து,.செல்வராஜ், செல்வின் சவான், கேசவ செல்வன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கருங்குளம் ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சி, வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய செயலாளர்சிவசுப்பிரமணியன், மருத்துவ பிரிவு மாவட்ட செயலாளர் அமுல் சவான். ஆகியோர்கள் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


